Aug 23, 2018, 07:44 AM IST
திருச்சி காவிரி ஆற்றில் வேகமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகள் அடித்து செல்லப்பட்டதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More